திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததன் மூலம் என மக்களிடையே பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பப்லு. இப்போதும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் தனது மனைவி தான்.

என்று ஒரு இ ளம் பெண்ணை மேடை ஏற்றினாராம். நடிகை பப்லுக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரின் மகன் அஹத் ஆட்டிசம் கு றையாடு உடையவர். இதனிடையே தற்போது ஒரு இளம் பெண்ணை மனைவி என நடிகர் பப்லு கூறியது பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து வெளியான தகவலில், பப்லு மற்றும் அவரின் மனைவி பீனாவுக்கும் க ருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பி ரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் நடிகர் பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் நட்பாகி இருக்கிறார்.

மலேசியாவில் நடிகர் பப்லு தனது தொழிலை தொடங்க அவர் தான் உதவியாக இருந்தராம். மேலும் சில மாதங்களுக்கு முன் தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதல் மனைவியை பி ரிந் த நிலையில் அவரின் மகனை நடிகர் பப்லு தான் பார்த்து கொண்டு வருகிறாராம். இந்த தகவல் இணையத்தில் வை ரலாகி வருகிறது…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares