இன்று த மிழ் சினிமாவில் தவிர் க்க முடியாத நடிகர்களின் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்பொழுது வரை 60 திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. அந்த திரைப்ப டத்தை தொடர் ந்து 61வது திரைப்ப டத்தில் நடித்துக் கொண் டிருக்கி ன்றார். இந்த படத்தி ற்கான படபி டிப்புகள் நடந்து வருகி ன்றது. இந்த படம் வருகின்ற
தீபாவ ளிக்கு வெ ளியாகும் என்று நினைத்த நிலையில் பட வே லைகள் ச ரியாக முடியாத காரண த்தினால் பொ ங்கல் என்று வெளியாக இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்தை கா தலித் ததா க ஒரு பெ ண் கூ றியுள் ள தகவல் இணைய த்தில் வைர ளாகி வருகி ன்றது.
த மிழ் சி னிமா உ லகில் காத ல் க விதை, நீ வருவாய் என போன்ற திரை ப்பட ங்களில் கு ழந் தை நட்ச த்தி ரமாக அ றிமுக மான நடிகை சரண்யா நாக். இவர் பேரா ண்மை திரை ப்பட த்தில் ஐந்து பெ ண்க ளில் ஒ ருவரா க கூட நடி த்திரு ப்பார். மேலும், கா த ல் திரை ப்பட த்தில்
நடிகை சத்யாவின் தோ ழியா கவும் நடி த்துள் ளார் என்பது குறி ப்பிடத்த க்கது. இப்ப டியான நிலையில் நடிகர் அஜித்டன் சி றுவ யதில் நடித்த இ ளம் நடிகை எனக்கு 11 வ யது இரு க்கும் பொழுது நான் நடிகர் அஜி த்திற்கு ப் ரொபோ ஸ் செய்து உள்ளேன் என்று அவர் கூறியு ள்ளா ர். நீ வ ருவாயா என்ற படத்தின் பட ப்பிடிப் பில் நடந்து கொ ண்டிரு க்கும் பொழுது
அதைப் பார் த்து உ ங்களு க்கு க ல்யாண ம் ஆ கிவிட் டதா என்று கேட் டு உ ள்ளேன். அதற்கு அதில் பே சாம ல் சிரி த்துள் ளார். உ டனே சீ க்கிர ம் நான் வள ந்து வி டுவே ன் என்று வெ ட்கத்துட ன் சொ ல்லி விட்டு ஓ டினே ன். அடுத்த ஆ ண்டே அஜித்துக்கு நடிகை ஷாலி னியுடன் தி ருமண மாகிவி ட்டது என்று சமீப த்தில் அ ளித்த பே ட்டியி ல் அவர் கூறியு ள்ளார்…