நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு இந்த பிரபலத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த அரண்மனையில் திருமணம்… வெளியான புகைப்படம் இதோ…

Tamil

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் தனது திருமணத்திற்கு பழமை வாய்ந்த அரண்மனை ஒன்று தயார் செய்யபடுவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வி யப்ப டைய வைத்துள்ளது.

மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சின்ன குஷ்புவாக வலம் வருந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் ‘மாப்பிளை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது இவரின் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டு கால பழமையான அரண்மனை தயார் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் டிசம்பர் மாதம் பல கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடைப்பெற இருக்கிறதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த நடிகை ஹன்சிகா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.