திரையுலகில் சமீப காலமாக பிரபலமாகி வரும் தம்பதிகளில் ஒருவர் சீரியல் நடிகை மஹாலட்சுமி கணவர் ரவீந்தர். சில நாட்களுக்கு முன் மஹாலட்சுமியும், ரவீந்தரும் தி டீ ரென திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது.

மேலும் என்ன தான் இவர்களை பற்றி வி மர்சன ங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் மகாபலிபுரம் ரி சார்ட் ஹ னிமூன், குலதெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அடிக்கடி ரொ மான்டிக் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

அதுமட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி பகிந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி நடிகை நயன்தாரா அவரது திருமணத்தில் அணிந்திருந்த அதே போன்ற டிசைனில் நகை மற்றும் உடைகளை அணிந்து வந்துளார்.

மேலும் இதை பார்த்த நெட்டிசென்கள் இத கூட காப்பி அடிப்பீங்களா என கமெண்ட் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கூட ரவீந்தரை பூரிக்கட்டையை கொண்டு மி ரட் டுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படி இருக்கையில் ரவீந்தரின் முதல் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே எதுக்கு வி வாக ரத்து செய்தார் என்ற கேள்வி கேட்டு வருகிறார்கள்..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares