அட்ஜஸ்ட்மென்ட் தொ ல்லை கள் திரையுலகில் சின்னத்திரையும் விதி வில க்கல்ல. ஹீரோயின்கள் முதல் துணை நடிகைகள் வரை பலருக்கும் இது போன்ற டா ர்ச்ச ர் ச ம்ப வங் கள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி நடிகைகளை ப டுக் கைக் கு அ ழைக் கும் விஷயம் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினால் கூட அது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும் தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் நடிகை லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பி ரச்ச னையை சந்தித்ததாக கூறியுள்ளார். மேலும் மா டலிங் செய்த காலத்திலேயே நேரடியாக அது பற்றி கேட்பார்கள்.

ஒரு முறை பெண் ஒருவர் போன் செய்து அ ட்ஜஸ் ட்மெ ன்டு க்கு ஓகேவா என கேட்டார். வெளிப்படையாகவே கேளுங்கள் என்று சொன்னதற்கு, Physical adjustment என அவர் கூறினார். அதன் பின் ஒருமுறை ஒரு casting director ‘ஆறு மாதம் மட்டும் என்னுடன் இரு.

எங்கயோ போய்டுவ’ என ஓ ப்பனா கவே லிவின் பற்றி கேட்டார். சில நடிகைகள் பெயரை கூறி அவர்கள் தற்போது கார், வீடு என பெரிய அளவில் இருப்பது பற்றி கூறினார். நான் இந்த துறைக்கு புதிது என்பதால் அது பற்றி எந்த ரியாக்ஷனும் கொ டுக்க வில்லை. என லாவண்யா கூறி இருக்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares