1 காய் சுகரை இனி பக்கத்தில் அண்ட விடாது

Health

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தினால் எல்லாருக்கும் சர்க்கரை நோய் மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வது கட்டுப்பாடில்லாத சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆகியவை சர்க்கரை தொடர்ந்து அதிகளவில் இருக்க வைக்கிறது .

பொதுவாக செடிகளில் வளரக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் குறைந்த அளவிலான கலோரியே இருக்கும். அவற்றில் நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இதில் நிறைந்திருக்கிறது.நம் உடலில் இருக்கும் செல்கள் சீராக இயங்குவதற்கு இவை மிகவும் அவசியமானதாகும்.

சரி வாருங்கள் 1 காய் சுகரை இனி பக்கத்தில் அண்ட விடாது

Leave a Reply

Your email address will not be published.