சின்னத்திரையில் சீரியல் நடிகை மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் ரவீந்தரை கா தலி த்து இராண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமின்றி இவர்களின் திருமணம் மிக பெரியளவில் பேசப்பட்டது. சிலர் கமெண்ட் செய்தும் வந்தனர்.
மேலும் இந்நிலையில் அவர்கள் இருவரும் அதற்கான விளக்கங்களையும் பகிர்ந்து வந்தனர். அதே போல் திருமணத்திற்கு பிறகு குலதெய்வ கோவிலுக்கு மகாபலிபுரம் ரெசாட் ஹ னிமூனு க்கு சென்று வந்தனர்.
அப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்த ரொ மாண் டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்கள். யூடியூப்பில் பிக்பாஸ் பற்றி வி மர்ச னம் கொடுத்து வந்த ரவீந்தர், தயாரிப்பாளராக இருப்பது தான் எனக்கு பி ரச்ச னை என்று மகாலட்சுமி கூறியிருந்தார்.
மேலும் அதே போல் தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை வி மர்சி க்க ஆரம்பித்ததை பார்த்து மகாலட்சுமி அதை செய்யக் கூடாது என்று கூறினேன். இனிமேல் இதை செய்யாமல் அன்பே வா சீரியலை வி மர்ச னம் செய்யுங்கள் என்றும் உங்களை நம்பி ஒரு ஸ்நேக்ஸையும் விட்டு வைக்க முடியல என்று தோசக்கட்டையை வைத்து மி ரட்டி யுள் ளார். இந்த வீடியோ இணையத்தில் வை ரலாகி வருகிறது…