3ஆவது வரைக்கும் படித்தவர் GP முத்து,10வயதில் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து அதனது 28ஆவது வயதில் தனியாக தொழில் செய்ய (Carpenter) ஆரம்பித்தார்,அண்ணன் தம்பி சண்டையில் 136 தையல் போடும் நிலைக்கு சென்றார்.

ஒரு விபத்தில் தம்பியை இழந்தார்,தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்,அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார், தனது 35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்,இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார்,அதில் அடிமையாயகவும் மாறினார்.

ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்பு என்றும் இருந்தார்,குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்,Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார்,உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் big boss 6 போட்டியில் களமிறங்கியுள்ளார்,சமீபத்தில் தான் ஐ20 கார் ஒன்று வாங்கினார்.

ஒவ்வொருவரின் புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத பல சோகங்கள் புதைந்து தான் உள்ளது,அந்த சிரிப்பு தான்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares