தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை கா தலி த்து கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரெசாட்டில் பிரம்மாண்ட முறையில் இவர்களது திருமணம் நடைப் பெற்றது.

திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் தாய்லாந்து ஹனிமூன், ஜவான் ஷூட்டிங் என்று இருந்து விட்டு அதன் பின் பிரான்ஸ் போன்ற பல இடங்களுக்கு சென்று இரண்டாம் ஹனிமூனை கொண்டாடி வந்தனர். பக்கமாக தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் வந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. என்று அது வா ட கைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டோம். என்று கூறி புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன். இந்த சம்பவம் பெரியளவில் வி மர்சன த்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்நிலையில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் யார் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று செய்தி இணையத்தில் வை ரலாகி யுள்ளது. விதி முறைகளின் படி அவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டும் என்பதற் கேற்ப அவர்கள் கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உறவினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த உறவினர் எந்த முறையில் உறவு என்ற தகவல் வெளியாகவில்லை. இருவரும் இடையில் வெளிநாட்டு பயணத்தின் போது இந்த முடிவுகளை எடுத்து தன் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி நயன் – விக்கி முடிவெடுத்திருக்கலாம். இந்த விசயத்தை திருமணத்திற்கு முன் திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares