தற்போது ‘இருக்கும் காலகட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது என்பது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை, அந்த வகையில் தற்போது வரை விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல வகையான நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள், அந்த வகையில் தர்போதயு வரை பிக்பாஸ் சீசன் ஐந்து முடிந்து ஆறாவது சீசன் நடக்கிறது, அந்த வகையில் தற்போது வரை ஒரு ஒரு சீசனிலும் முதல் வாரம் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்.

ஆனால் தற்போது வரை அனைத்து மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து வந்தாலே ஒரு தனிமகிழ்ச்சி கிடைத்து வருகிறது, அந்த வகையில் விஜய் டிவி டிஆர்பி மட்டும் அதிகரித்து வருகிறது, முக்கியமாக இரவு நேரத்தில் அனைத்து மக்களுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பார்க்க விரும்புகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி அதில் அவர்களைப் பற்றி பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார்கள் சமூக வலைதளத்தில்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஆறு நடந்து வருகிறது, ஆனால் பிக்பாஸ் சீசன் ஆறில் ல்கழந்து கொண்ட போட்டியாளர்கள் பலருமே மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான், முக்கியமாக ஜி பி முத்து, அமுதவாணன் இவர்களை தவிர மற்ற அனைவரையில் மக்களுக்கு புதிது தான்,தனலட்சுமி, மகாலட்சுமி, ஜனனி, ஆயிஷா, அசிம் ,மகேஸ்வரி, எனா 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் 20 போட்டியாளர்கள் டீ ம் டீம் ஆக பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிக்பாஸ் சீசன் ஆறு நடக்கிறது, அதில் பல போட்டியலர்ல்கள் வந்தாலும் போட்டிகள் மத்தியில் பல பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது, அந்த வகையில் இப்போது ஜிபி முத்து மட்டும் இல்லாமல் என்றால் பிக்பாஸ் இந்த சீசனை பலரும் பார்க்கவே மாட்டார்கள் என்பது தான் உண்மை,ஏனென்றால் அவர் ஏற்கனவே சமூக வலைதளத்தை ஒரு கலக்கு கலக்கியவர் அதனால் பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது பிக்பாஸ் வந்த இரண்டாம் நாளே ஜிபி முத்துவின் மற்றொரு முகத்தை அனைத்து ரசிகர்களுமே பார்த்து இருப்பார்கள், அந்த வகையில் ஜிபி முத்துவுக்கு வெளியே ஒரு தனி ரசிகர் பட்டலேம இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்று தான் பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, விக்ரமன், அசிம் ஆகியவர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக வெளியே செல்ல போவது தனலட்சுமி என நேட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால தற்போது சமீபத்தில் நடந்து முடிந்த எபிஷோடில் ஜிபி முத்துவை பார்த்து தேவையில்லாமல் பெசியுள்ளட் தனலக்ஷ்மி. இந்த வாரத்தில் தனலட்சுமி பலரின் கவனத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார், இதைப் பார்த்த ஜிபி முத்துவின் ரசிகர்கள் பலரும் அடுத்த வார எளிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர்தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறி வருகிறார்கள் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares