காது ஓர் உணர்வு உறுப்பாகும். கேட்கும் திறனே நம்மை உலகத்தோடு இணைக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் சிலருக்கு காதுகளில் அடிக்கடி தொ ற்றுகள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் தான் காது பிர ச்சனையால் அடிக்கடி அவ ஸ்தைப்படுவார்கள்.

இதற்காக அடிக்கடி பட்ஸ்களை போட்டு அடிக்கடி காதுகளை குடைந்து கொண்டு இருப்பது மிகவும் தவ றானது ஆகும். ஏனெனில் இது பின்னடைவில் பல பக் கவி ளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து விடுபட பூண்டு சாறு பயன்படுகின்றது. ஏனெனில் பூண்டு சாறு காது பிர ச்சனைகளை சரிசெய்ய பயன்படுவதோடு, வேறு பல பிர ச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.

அந்தவகையில் காதுகளில் ஏற்படும் தொற் றுக்களை சரிசெய்ய பூண்டு சாற்றினை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் ஆலிவ் ஆயில் பூண்டு சாறு

பயன்படுத்தும் முறை

ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும்.

இதனால் காதுகளில் தொ ற்றுக்கள் மற்றும் வேறு பிர ச்சனைகள் இருந்தாலும் விரைவில் குணமாகும்.

இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வராமல் இருக்க, ஒரு பஞ்சுருண்டையை காதுகளில் வைத்து அ டைத்துக் கொள்ளுங்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares