தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த படங்கள் ராஜா சின்ன ரோஜா மற்றும் நம்ம வீட்டு கல்யாணம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ராகவி. தற்போது இவர் சில வருடங்களுக்கு முன் உ யிரி ழந்த தன் கணவரை குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இவருக்கு திரைப்படங்களை விட மிகவும் மக்களிடம் ஞாபக இருக்கக் கூடிய கதாபாத்திரம் என்றால் சீரியலில் வரும் வி ல்லி கதாபாத்திரமாக இருக்கும். இவரும் இவருடைய கணவரும் சுமார் 8 வருடங்களுக்கும் மேலாக கா தலி த்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும் திருமணமாகி ஒன்றரை வருட காலத்தில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கணவன் குழந்தை என நடிகை ராகவியின் வாழ்க்கை மிக ச ந்தோசமாக சென்றது. ஒரு நாள் அவருடைய கணவர் வெளி நாட்டிற்கு ஒரு வேலையாகச் செல்கிறேன் என கூறி விட்டு சென்று விட்டார். கணவர் சென்ற இரண்டு நாள் கழித்து நடிகை ராகவிக்கு தொலைபேசியின் மூலம் ஒரு செய்தி வந்தது.
அது என்னவென்றால் வேலைக்குச் சென்ற கணவர் தூ க் கி ட் டுத் த ற் கொ லை செய்து கொண்டார். நடிகை ராகவி ம ன மு டைந்து போனார். பிறகு இவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என நடிகை ராகவி கணவருடைய நெ ருங் கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வி சாரி த்தார். ஆனால் அவருக்கு கிடைத்த பதில் ஒன்றும் தெரியவில்லை.
யாரோ ஒருவரால் தன்னைப் பற்றியும் தன் மகளைப் பற்றி யோ சிக் காமல் தன் கணவர் இப்படி ஒரு மு டிவை எடுத்து விட்டார் எனக் கூறினார். நடிகை ராகவி தற்போது அந்த நினைவுகளுடன் நான் வாழ்க்கையை க ழித் து வருகிறேன் என குடும்பத்தினர் தனக்கு உறு துணையாக இருக்கிறார்கள் என கூறி தற்போது அவருடைய மகளோடு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்…