பிக்பாஸ் வீட்டிற்குள் நான்கு அணிகலாக பிரிந்திருக்கும் போட்டியாளர்கள் அரங்கேற்றும்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை 20 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில், பல தெரியாத முகங்களும் உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில், G.P முத்துவை கமராவில் கழுவி ஊற்ரும் மகாலஸ்மி