தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சீசனுக்கு சீசன் ஒரு காமெடி நடிகர்கள் டிரன்ட் ஆவார்கள். இப்பிட் இன்று திரையில் கலக்கிக்கொண்டு இருக்கும் யோகி பாபு வரை சிறு சிறு கதாபதிரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிதவர்கல்தான். இப்படி நடிகர் விவேக், வடிவேல் என மிகப்பெரும்

ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும்போதே அவைகளுடன் போட்டிப்போட்டு திரையில் தனக்கெனஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளுசாபா என்ற காமெடி தொடர் மூலம் நடித்துக்கொண்டிருந்த இவர்,பின்னர் நடிகர் சிம்புவின் நட்பு கிடைக்கவே அவர் வல்லவன் திரைப்படத்தில் இவரை அறிமுகப்படுத்தி இருந்தார். இவரது கதாபாத்திரம் மக்களுக்கு பிடிதுபோகவே அதன் பின்பு பல படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தன.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காமடி நடிகராக நுழைந்த சந்தானம் , தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகின் உச்சத்தில் இருந்தார் . பல படங்களில் காமடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் உச்சத்தில் இருந்தபோது இவருக்கும் மாஸ் ஹீரோவாகும் ஆசை வந்ததால் சமீபகாலமாக காமடி நடிகராக நடிப்பதை தவிர்த்து விட்டார் .

ஹீரோவாக சில படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது , ஆனாலும் இவருக்கான வாய்ப்பு மட்டும் குறையவில்லை , இப்போது பிஸ்கோத்

டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் , இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .

சந்தானத்தின் மகனின் பெயர் நிபுன், மகளின் பெயர் ஹாசினி . மகளின் புகைப்படம் கடந்தாண்டு வெளியான நிலையில் இப்போது சந்தானத்தின் மகனின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares