இயக்குனர் இயக்கத்தில் கடைசியாக தமிழில் வெளியான படம் எ ந் தி ர ன் 2.o. இந்த படத்தினை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்க திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் சூ ட் டி ங் ஆரம்பித்த நிலையில், ஷூ ட் டி ங் கி ல் நடந்த வி ப த் து காரணமாக தற்காலிகமா சூ ட் டி ங் நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வி ப த் தி னை நேரில் கண்ட படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் இரு நாட்கள் உணவு ஏதும் உண்ணாமல் அதே நினைப்பில் இருந்தததாலும், மேலும் க ர் ப் ப ம் காரணமாகவும் இந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் வி ல கி விட்டார்.
காஜல் அகர்வாலுக்கு பதிலாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என கமல் ஆலோசனை கூற படக்குழு த்ரிஷாவை தொடர்பு கொண்டபோது ம று த் து விட்டாராம் திரிஷா. இதனை அறிந்த கமல் நான் பேசி நடிக்க சம்மதம் வாங்கித்தருகிறேன் என கூறி த்ரிஷா வீட்டுக்கே சென்று பேசினாராம். ஒருவழியாக ஓகே சொல்லியிருக்கிறார் திரிஷா.
பின்னர் ஏற்கனவே இவருடன் நடித்த இரு படங்கள் தோ ல் வி யி ல் முடிந்ததால், சுதாரித்து கொண்டு கமல் வீ சி ய வலையில் இருந்து த ப் பி விட்டாராம் த்ரிஷா. தற்போது இந்தியன் 2 படம் பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளதால் தீபிகா படுகோனே நடிக்க முடிவு செய்து அதற்காக பெரும் தொகையையும் ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு நிர்வாகம்.