ஒரு காலத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த நடிகை தான் நடிகை பானுப்ரியா. தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் பானு பிரியா. தமிழ் சினிமாவில் ரஜினி,கமல், விஜயகாந்த் என்று அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் விஜயகாந்த் ரவுண்டு வந்துவிட்டார்.நடிகை பானு பிரியா தற்போது வரை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தற்போது வரை மலையாளம் மற்றும் தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்துள்ளார் நடிகை பானுப்ரியா. 80- 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடித்து 90 இவர், தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 150 படங்களுக்கு மேல் நடிகை பானுப்ரிய நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மகளீர் மட்டும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை பானு பிரியா தனது இளமை குறைந்தது தன் உடல் எடை ஏறி ஆளே அடையலாம் தெரியாமல் இருந்தார். பின்னர் இப்போது உடல் எடையை குறைத்து ஆளே அடையலாம் தெரியாமல் இளம் நடிகை போல மாறியுள்ளார்.அவரது சமீப புகைப்படம் ஒன்றை நடிகை குஷ்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்திற்கு பல்வேறு ரசிகர்களும் வாவ், சூப்பர் என்று கமெண்ட் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
நடிகை பானு பிரியா மற்றும் நடிகை குஷ்பு இவர்கள் இருவருமே ஒரு நெருங்கிய தோழிகள் ஆவார்கள், பிரம்மன் என்ற திரைப்படத்தில் கூட சேர்ந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் தான் ஹீரோவாக நடித்திருப்பார், சமீபத்தில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் நடித்துள்ளனர்.
சமீபத்தில் பானுப்ரியாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் தோட்றத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக மாறிவிட்டாரே என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.