திருமணமான ஒரே வருடத்தில் வி வா க ர த் து…! உடனே வேறொருவரை கரம்பிடித்து சீரியல் நடிகை…!! அட இந்த நடிகையா இப்படி பண்ணியது… நீங்களே பாருங்க…!!!

Tamil

சமீப காலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை காட்டிலும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் நகைச்சுவை, காதல்,சோ க ம், செ ண் டி மெ ண் ட் என கதைகளில் அமைத்து பல்வேறுவிதமான தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விவாதமாக  இருப்பதுதான்.

அப்படி சீரியல்களில் முன்னோடி யாரென்று சொன்னால் அது ச ன் டி வி தான். அந்த ச ன் டி வி யில்  ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் நந்தினி சீரியல். இந்த சீரியல் இயக்குனர் சுந்தர் சி அவர்களின் மனைவி நடிகை குஸ்புவின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் 2017  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக ஓடிய தொடராகும்.

இந்த தொடரில் கங்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபல நடிகை நித்யா ராம். இவரது அழகில் ம ய ங் கி ய இளசுகள் விடாது சீரியல்களை இவருக்காக பார்த்து வந்தனர். இல்லத்தரசிகள் மட்டும் பார்த்து கொண்டிருந்த சீரியல்களை இளசுகளையும் பார்க்க வாய்த்த பெருமை இவரையே சாரும்.

இந்த தொடரில் நா க க ன் னி யா க நடித்த நித்யா ராம் மிகவும் க வ ர் ச் சி யா க நடித்து இளசுகளை சு ண்டி இ ழு த் து விட்டார். ஓ நீ தா க ன் னி நா க மா என்பதுபோல வாயைப்பிளந்து பார்க்க வைத்துவிட்டார் நித்யா ராம். இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவரை அப்படியே தமிழுக்கு தூ க் கி வந்துவிட்டனர்.

இவர் 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் முடித்தார். திருமணமான சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக வி வா க ர  த் து பெற்று பிரிந்தார். மேலும் இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக அப்போது செய்திகள் ப ர வி ய து. அதை உறுதி படுத்தும் விதமாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் இவரது இரெண்டாவது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.