பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல்தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலின் கதை மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதுதான். சமீப காலமாக இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இது  நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த சீரியலில் பாக்கியாவுக்கு கோபி செய்யும் து ரோ க த் தா ல் அவரை தி ட் டி தீர்த்து வரும் நிலையில் அனைவருக்கும் உண்மை தெரிந்த நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் பாக்கியா தனியாளாகவே குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு த ள் ள ப் ப ட் டு ள் ளா ர்.

இந்நிலையில் கவர்வர் கோபியிடம் போடப்பட்ட சவாலில் ஜெயிக்க கணவரின் ஆ ர் ட் ட  ரை யே எடுத்து சமைத்து வருகிறார் பாக்கியா. அதே நேரத்தில் கோபியின் தந்தை திருமணத்தை நிறுத்த வந்த நிலையில் கோபி அவரை திட்டி வெளியே அனுப்பி வைத்தார்.

கதை இப்படி சென்றுகொண்டிருக்க திருமணம் நடக்குமா இல்லையா என்ற கேள்விகளுக்கு தற்போது வெளியான ப் ரோ மோ வீடியோ தெள்ள தெளிவாக விலக்கி விட்டது. ஆம் எப்படியோ ஒரு வழியாக கோபி ராதிகாவை திருமணம் செய்த காட்சி ப் ரோ மோ வா க வெளியாகி முடுச்சை அ வி ழ் த் து வி ட் டு ள் ள து என்றே சொல்லலாம்.

திருமணம்முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்த வந்த கோபியின் அம்மா கடைசியில் பாக்கியாவையும் தனது பேத்தியையும் அழைத்து செல்கிறார். இனி ராதிகா கோபி குடும்ப வாழ்க்கை எப்படி செல்ல போகிறது. கோபி இல்லாமல் பாக்கியாவின் குடும்பம் என்னென்ன சவால்களை சந்திக்க போகிறேதோ என சீரியல் வாசிகள் புலம்புகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares