தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் து ள் ளு வ தோ இளமை படம் மூலம் அறிமுகமாகி தற்போது வெளியாகிய நானே வருவேன் படம் வரைக்கும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது பா லி வு ட் சினிமாக்களிலும் அத்தனையும் தாண்டி ஹா லி வு ட் சினிமா வரைக்குமே சென்று நடித்துவிட்டார். இவரது குடும்ப வாழ்க்கை ரஞ்சினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படியிருக்கும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே பி ரி வ தா க தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு சினிமா உலகத்திலும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு அ தி ர் ச் சி யை உண்டாக்கியது. பின்னர் தனுஷ் தனது கவனத்தை படங்களில் நடிப்பதை முழுமையாக செலுத்திக்கொண்டிருந்தார்.
ஐஸ்வர்யாவே தனது உ ட ற் க ட் டை மேம்படுத்த உடட்பயிற்சி கூடமே க தி யெ ன இருந்து வந்தார்.இந்நிலையில் இருவரு சேர்ந்து விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நட்செய்தியாக, சிலதினங்களுக்கு முன்பு ரஜினி இருவரையும் அழைத்து தனது வீட்டில் சமாதானம் பேசியுள்ளார்.
அதாவது குழந்தைகளில் நலனை கருதி இருவரும் இனைந்து இருங்கள் என சமாதானம் பேசியதாகவும் அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தாக தெரிகிறது. கூடிய சீக்கிரமே இருவரும் இணைத்தார்கள் என்ற செய்தியை எதிர்பார்க்கலாம்.