சமீப காலமாக தமிழ் சினிமாவில் புது புது ந டிகைகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ந டிகைகள் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அதிலும் ஒரு சில ந டிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலுமே ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் நடித்து முன்னணி ந டிகையாக திகழ்ந்து வந்தவர் ந டிகை சீமா.
மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ந டிகை சீமா. தற்போது குணசித்திர வேடங்களிலும், பிரபல நடிகர் நடிகைகளின் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் ந டிகை சீமா.
தமிழ் சினிமாவில் தனது 14 ஆவது வயதிலே நடமாடும் பெண்ணாக நடித்திருந்தார் சீமா. லிசா பேபி எனும் இயக்குனர் இயக்கிய நிலவே நீ சா ட் சி என்ற திரைப்படம்தான் அது. பின்னர் மலைச்சாரல், கைவரிசை, கா ளி, பகலில் ஒரு இரவு, கா ளை, பகவதி போன்ற 300 கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார் சீமா.
சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் சீமா. தமிழ் சீரியல்களான தங்கம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வம்சம், செம்பருத்தி போன்ற ஏராளமான சீரியல்களில் தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் சீமா.
நடிகை சீமாவின் குடும்ப வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் மலையாள திரைப்பட இயக்குனர் சசி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனு மிலன் என்ற மகளும் அனி சசி என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.