இந்த காலத்தில் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர், ந டிகைகள் வாழ்க்கையில் திருமணமும் வி வா க ர த் து ம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. காதலித்து திருமணம் செய்தாலும் சிறு கருத்து மோ த லு க் கே இருவரும் பிரிந்து வாழ்வதை நம்மால் பலமுறை செய்திகளாக அறியமுடிகிறது.
ச ன் டி வி யி ன் கேளடி கண்மணி, செவ்வந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் ந டிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தமிழில் சீரியல்கள் நடிப்பதற்கு முன் கன்னட சின்னத்திரை ந டிகையாக இருந்து வந்தார். திவ்யாவுக்கு ஏற்கனவே 5 வயதுடைய குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பி ரி ந் து வாழ்ந்து வந்தார்.
பின்னர் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்த திவ்யா அவரை ர க சி ய மா க திருமணம் செய்து கொண்டார். கேளடி கண்மணி சீரியலில் நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து 5 வருடங்களாக இருந்துள்ளது. 5 வருட காதல் அதிகரிப்பினால் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இருவரும்.
சமீபத்தில் தற்போது எங்களுடைய குழந்தையை எதிர்பார்க்கிறோம் என தகவலை பகிர்ந்தனர் இருவரும். இப்படியிருக்கும் நிலையில் தற்போது அவர் க த றி அ ழு ம் வீடியோவை வெளியிட்டு அ தி ர் ச் சி யை கொடுத்திருந்தார் திவ்யா. இது அணைத்து சீரியல் ரசிகர்களுக்கும் சின்னத்திரை சார்ந்தவர்களுக்கும் அ தி ர் ச் சி யா ய் இருந்தது.
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்கிறார். pic.twitter.com/DxyUY7HuyT
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
இந்த வீடியோவில் க ர் ப் ப மா க இருக்கும் என்னை ஆர்னவ் அ டி த் து சி த் தி ர வ தை செய்து வருகிறார் என்றும் தற்போது அரசு மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறேன் என்றும் மேலும் பா து கா ப் ப ற் ற சூழ்நிலையில் தான் இருப்பதாகவும் க த றி அ ழு து ள்ளா ர் ந டிகை திவ்யா ஸ்ரீதர்.