தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர்களில் சூர்யாவும் ஒருவர். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தாறுமாறாக ஹி ட் டா கி ற து. சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தில் கே மி யோ ரோ லி ல் நடித்திருந்தார் சூர்யா. அந்த பத்து நிமிட கா ட்சி படு மா ஸா க இருந்தது சூர்யாவுக்கு அடுத்த வரும் படங்களாக வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.
பொதுவாக சூர்யா எந்த படத்தில் க மி ட் டா கி னா லு ம் மனைவி ஜோதிகாவிடம் ஆலோசனை கேட்கும் பழக்கத்தை கொண்டவராக இருக்கிறார். அப்படி சூரரை போற்று படம் தேசிய விருது பெற்றதற்கு ஜோதிகாவும் ஒரு காரணமாம். ஆம் ஜோதிகா தான் கதையை கேட்டு கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றுசூர்யாவிடம் கூறினாராம். அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது சூரரை போற்று படம்.
இப்படியிருக்கையில் ஒருசமயம் ஜோதிகா சூர்யாவிடம் இந்த ந டிகையுடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என கூறியிருந்தார். ஏனென்றால் அ ப் போ தை க் கு சமீபமாக அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்தது. அந்த நடிகை வேறு யாருமில்லை ந டிகை சமந்தாதான். அப்படி ஜோதிகாவின் பேச்சை கேட்காமல் சமந்தாவுடன் நடித்த அஞ்சான், 24 போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. தயாரிப்பாளருக்கு நஷ்டத்தயே கொடுத்தது அந்த படம்.
சூர்யா சமந்தாவுக்கு தான் ராசியில்லை போல, ஆனால் விஜய்க்கும் சமந்தாவுக்கும் நல்ல ராசி போல ஆம் அ ப் போ தை க் கு விஜய் சமந்தா நடிப்பில் வெளியான தெ றி, க த் தி போன்ற படங்கள் பி ளா க் ப ஸ் ட ர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.