90களின் ஆரம்பக்கட்டம் அதுதான் டிவி சேனல்களில் சீரியல்கள் தலைதூக்க ஆரம்பித்த காலகட்டம் என்றே சொல்லலாம். குடும்பங்களுக்குள் நடைபெறும் ச ச் ச ர வு க ள் இதுதான் இப்போதைய சீரியல்களின் முக்கிய கதை கருவாக இருந்து வருகிறது. ஆனால் 90 களில் குடும்ப கதை மட்டுமல்லாமல், அ ம் ம ன் தொடர்கள், குழந்தைகளுக்கான தொடர்கள், து ப் ப றி யு ம் தொடர்கள் என பல விதமான சீரியல்கள் வெளியாகின.
அப்படி வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி ஹி ட் டா ன தொடர்தான் ம ர் ம தேசம், ஜீம் பூம் பா இந்த தொடர்கள் இப்போதும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ச ன் டி வி மற்றும் ரா ஜ் டி வி யி ல் இந்த தொடர்கள் ஒளிபரப்பானது. அப்படி அந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் லோகேஷ்.
இவர் அப்போது வளர்ந்து இளைஞனாக இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு இயக்கம், சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார் லோகேஷ். அதுமட்டுமல்லாமல் ஒரு சில குறும்படங்களும் இயக்கியுள்ளார் லோகேஷ். இவர் இயக்கிய குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கூடிய சீ க் கி ர த் தி ல் வெள்ளித்திரையில் படம் இயக்குவார் என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் ராஜேந்திரன் லோகேஷ் த ற் கொ லை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து போ லீ சா ர் வ ழ க் கு பதிவு செய்து தீ வி ர வி சா ர ணை யி ல் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.