பிரபல ம் யூ சி க் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சின்னத்திரை ந டிகையாகிய மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த மாதம் திருமணம் முடித்தார். பே ட் மே ன்  எனப்படும் ரவீந்தர் ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்த்தது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் இது குறித்தெல்லாம் க வ லை கொள்ளாமல் மகாபலிபுரம் ஹ னி மூ ன், குலதெய்வ கோவிலுக்கு தனிவிமான பயணம் என தங்களது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர் தம்பதிகள். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமியே என்று எதிர்ப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர் தம்பதிகள்.

அதோடு நிற்காமல் மகாலட்சுமி ரவீந்தருக்கு மு த் த மி டு ம் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வ யி ற் றெ ரி ச் ச லை வாங்கி கட்டிக்கொண்டார் ரவீந்தர். இந்நிலையில் திருமணத்துக்கு மகாலட்சுமி வீட்டில் என்னென்ன செய்தார்கள் என்ற உண்மையை கூறியுள்ளார் ரவீந்தர். திருமணத்துக்கு ரவீந்தர் மகாலட்சுமிக்கு 300 கும் மேற்பட்ட சேலைகள் ஆடி கார் பல லச்சக்கணக்கில் ஆபரணங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஏற்கனவே என்னிடம் ஆடி கார் இருக்கிறது இருந்தாலும் அவருக்காக ஆடி கார் புதுசாக வாங்கி கொடுத்ததாக கூற்றியிருந்தார். திருமணத்தில் தனக்கு இரு மோதிரங்கள் மட்டுமே வாங்கி கொடுத்ததகவும் தெரிவித்திருந்தார். திருமணத்துக்கு முன் எந்த பரிசும் மகாலட்சுமிக்கு வாங்கி கொடுக்கவில்லை இனி வரும் காலங்களில் வாங்கி கொடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares