80 களின் இறுதியிலும் 90 களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் ந டிகை குஷ்பூ. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார் குஷ்பூ.  அதிக படங்கள் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்துத்திருந்தார் குஷ்பூ.

இப்படியிருக்கையில் குஷ்பூ மீது  இயக்குனர் சுந்தர் சி காதல் வ ய ப் ப ட் டு குஷ்பூவும் அதற்கு சம்மதிக்கவே இருவரும் திருமணம் முடித்தனர். திருமணத்துக்கு பின்குஷ்பூ  பெரும்பாலும் குணசித்திர கதபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து கணவரின் ஒரு சில படங்களை குஷ்பூவே தயாரித்து இருந்தார்.

சினிமா மட்டுமல்லாது அ  ர சி ய ல் வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார் குஷ்பூ. இவர் தற்போது ஒரு தேசிய கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதுவரை இவர் இருந்த கட்சிகளில் எண்ணிக்கை மூன்றாகும். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியதற்கு வரலாறு தெரியாமல் பேசக்கூடாது என கருது தெரிவித்திருந்தார் குஷ்பூ.

இந்நிலையில் நடிகை குஷ்பூ ம ரு த் து வ ம னை யி ல் படுத்த ப டு க் கை யா க  சி கி ச் சை பெரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது. முதுகு தண்டுவடத்தின் அடிப்பகுதியில் மிகவும் வ லி ஏற்பட்ட காரணத்தால் ம ரு த் து வ ம னை யி ல் சி கி ச் சை பெற்று வருவதாக ஒரு பதிவினை குஷ்பூவே பதிவிட்டிருநதார். இரு நாட்களுக்கு ஓய்வு அவசியமா என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் சரியானதும் பணிகளை தொடர்வதாக தெரிவித்திருந்தார் குஷ்பூ.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares