பிரபல சே ன லி ல் நடன நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேப்ரில்லா. அந்த பிரபலத்தால் 7 சி எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தத் சீரியலில் கேபி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்ரில்லா. அதன் பின் ஆ பி ஸ் தொடரிலும் நடிக்க ஆரம்பித்தார் கேப்ரில்லா.
சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவிலும் வாய்ப்பு அமைந்தது கேப்ரில்லாவுக்கு. அப்டி வாய்ப்பு கிடைத்து கேப்ரில்லா நடித்த முதல் படம் 3 இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்ரில்லா. இந்த படத்தில் பெரியளவு வரவேற்பு கேப்ரில்லாவுக்கு கிடைக்கவில்லை.
3 படத்தின் மூலம் நெ ரு க் க மா ன தனுஷ் ஸ்ருதிஹாசன் தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்ததாக அப் போ தை க் கு கி சு கி சு க் க ளு ம் ப ர வி ய து. 3 படத்துக்கு பின்னர் கேப்ரில்லாவுக்கு அமைந்த படம் அப்பா இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய ரோ லி ல் நடித்திருந்தார். கேப்ரில்லாவும் கிட்டத்தட்ட கதாநாயகி ரோ லி ல் தான் நடித்திருந்தார் என கூறலாம்.
அதன் பின்னர் சென்னையில் ஒருநாள் படத்தில் நடித்த கேப்ரில்லா பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். காரணம் சீரியல்களில் க மி ட் டா கி நடித்து வருவதும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் தான். பி க் பா ஸ் சீ ச ன் 4 இல் கேப்ரில்லா கலந்து கொண்டு இறுதிவரை இருந்தது பலருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் அதே சீ ச னி ல் அஜித் என்ற சின்னத்திரை நடிகரும் கலந்து கொண்டிருந்தார். அந்த சீ ச னி ல் இருவருக்கும் நெ ரு க் கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பி க் பா ஸ் மு டி ந் து ம் இருவரும் இனைந்து புகைப்படங்களையும் ரீ ல் ஸ் போன்றவற்றையும் வெளியிட்டுவந்தனர். இதுக்குறித்து அஜித்திடம் கேப்ரில்லாவும் நீங்களும் காதலில் இருக்கிறீர்களா என கேட்டதற்கு,
அப்டியொன்றும் இல்லை பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருவரும் அடிக்கடி ச ண் டை போட்டுக்கொள்வோம். ஆனால் அதெல்லாம் கா ட் ட வி ல் லை அப்டி இருவருக்கும் இடையில் காதல் உண்டாகவில்லை இருவரும் அண்ணன் தங்கை போலத்தான் ப ழ கி வருகிரோம் என கூறினார் அஜித்.