பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரணின் மகள் தங்கள் குடும்பத்தினரின் எ தி ர் ப் பை யு ம் மீ றி சீரியல் நடிகர் முனிஷ் ராஜ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி கடந்த ஒரு மாதமாக இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது. இது குறித்து ராஜ்கிரண் வெளியிட்ட விளக்கமும், முனிஷ் ராஜ் வெளியிட்ட விளக்கமும் மேலும் இணையத்தில் சூ டு ப ற ந் த து.
அப்டி ராஜ் கிரண் என்ன கூறினார் என்றால், அவள் என் சொந்த மகள் அல்ல, வளர்ப்பு மகள் என்றும், மேலும் அவரை ம ய க் கி காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் பணம் ப றி க் கு ம் நோக்கத்தில் தான் செய்திருக்கிறார் எனவும் தனது தரப்பு கு ற் ற சா ட் டை இணையதள சே ன ல் க ளு க் கு அளித்த பே ட் டி யி ல் கூறியிருந்தார் ராஜ்கிரண்.
மேலும் மு க நூ ல் மூலம் அவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட அந்த சீரியல் நடிகர், எ ன் னெ ன் ன மோ முறைகளில் அந்த பெண்ணை த ன் வ ச ப் ப டு த் தி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ம ன நி லை க் கு கொண்டு வந்திருக்கிறார். அந்த செய்தி என் கா து க் கு வந்ததும் அந்த நடிகரை பற்றி நான் வி சா ரி க் க ஆரம்பித்ததில், அவர் மகா ம ட் ட க் க ர மா ன பு த் தி யு ம், பணத்துக்காக எதையும் செய்யும் நபர் என்றும் கூறியிருந்தார். இறுதியில் இவர்களை ஏ ற் க போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஆ யு த பூ ஜை சிறப்பு நிகழ்ச்சியாக சீதா ராமன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில் முனிஷ் ராஜ் மற்றும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளின் திருமணம் அரங்கேறியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. மேலும் தற்போது தம்பதியினர் ராஜ்கிரணின் மனைவியை சந்தித்து அவரிடம் த ஞ் ச ம் பு கு ந் து ள் ளா ர் க ள். எப்படியாவது அப்பாவை ச மா தா ன ம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டி அவரிடம் கெ ஞ் சி வருவதாக தகவல்.