ப யி ல் வா ன் ரங்கநாதன் இந்த பெயரை கேட்டாலே பல திரை பிரபலங்களுக்கும், சினிமா ரசிககர்களுக்கும் எ ரி ச் ச லா க இருக்கும். ஏனெனில் தமிழ் திரை பிரபலங்களின் அ ந் த ர ங் க வாழ்க்கை வி ஷ ய ங் க ளை பற்றி யூ டி யூ ப் சே ன லில் ஓ ப் ப னா க பேசிவிடுகிறார்.
இப்படி பேசி பல ச ர் ச் சை க ளி லு ம் சி க் கு வ து ண் டு ப யி ல் வா ன் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் கா மெ டி நடிகர்களில் தனித்துவமாக திகள்ந்தவர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் செந்திலுடன் சேர்ந்து சினிமாவில் இவர் செய்த கா மெ டி க ள் இன்றளவும் பேசப்படும்.
அதுமட்டுமல்லாமல் சத்யராஜ், கார்த்திக், ஜெயராம், ரஜினி, பிரபு என பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து படங்களின் இவர் செய்யும் கா மெ டி க ளு ம் தனித்துவமானவையே. படங்களில் ஹீ ரோ க் க ளை யே மி ஞ் சி டு ம ள வு இவரது கா மெ டி கா ட் சி க ள் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் நடிகர் கவுண்டமணி பிரபல ந டிகைக்கு பல உதவிகளை செய்து குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்து பார்த்து வந்ததாக ப யி ல் வா ன் ரங்கநாதன் கூறியிருந்தார். அந்த ந டிகையின் பெயரைக்கூறினால் ச ங் க ட மா க இருக்குமென ம று த் து விட்டார்.