விஜய் டி வி யி ல் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெ கு வா க பிரபலமாகும். அதிலும் பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் கூ ட் ட ம் இருக்கிறது. அப்படி பி க் பா ஸ் சீ ச ன் 6 தொடங்கவுள்ளது.

பி க் பா ஸ் சீ ச ன் 5 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் தாமரை. இவர் நாட்டு புற க லை ஞ ரா க இருந்தவர். தனது பேச்சு மற்றும் இயல்பான நடவடிக்கையால் பலரை திரும்பி பார்க்க வைத்ததோடு இவருக்கென தனி ரசிகர் ப ட் டா ள த் தை யு ம்  ஏற்படுத்தி கொண்டார்.

போட்டியின் முதலில் இவரெல்லாம் ஒரு வாரம் கூட தா ங் க மா ட் டா ர் என பலரும் எண்ணிய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீ ச னி ன் இறுதி வாரம் வரை வந்ததோடு இவருக்கென தனி ஆ ர் மி யு ம் உருவாகுமளவு செய்துவிட்டார்.

இந்நிலையில் தாமரை தனது கணவருடன் நெ ரு க் க  மா க இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி ய து. இது அவரது இரெண்டாவது கணவராம் முதல் திருமணம் தன்னை ஏ மா ற் றி நடந்ததாகவும் அவருடன் நடந்த பல இ ன் ன ல் க ளை பி க் பா ஸ் வீட்டில் இருந்த போதே ப கி ர் ந் தி ரு ந் த து குறிப்பிடத்தக்கது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares