தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர், ந டிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகர் ந டிகைகள் மட்டுமே எப்போதும் ச ர் ச் சை க ளி ல், கி சு கி சு க் க ளி லு ம் சி க் கி க் கொ ள் வ தை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி வி ம ர் ச ன ங் க ளி ல் சி க் கு ம் நடிகர் ந டிகைகளுக்கு சினிமா ரசிகர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தமிழ் ந டிகைகளை விட வேறு மொழி ந டிகைகளுக்கு எப்போதுமே வாய்ப்புகளை அள்ளி கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் பேசும் ந டிகை ஒருபக்கம் அதிகமாக இருந்தாலும் பிற மொழி ந டிகைகளுக்கே எப்போதும் ரசிகர்கள் ஆதரவு இருக்கும்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மலையாள ந டிகைகளின் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஈ ர் ப் பு அதிகமாகத்தான் இருக்கும். தற்போது லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் அ ந் த ஸ் தை பெற்ற ந டிகையும் மலையாள ந டிகைதான்.

இப்படி மலையாளத்தில் இருந்து வந்த ஒரு ந டிகை ஒரு  ஒரே ஒரு படம் நடித்தபின் இனி ஆயிரம் திரைப்பட வாய்ப்பு நடிக்க கிடைத்தாலும் நடிக்க மா ட் டே ன் என அ ட ம் பிடித்து வருகிறார். தமிழில் கிடைக்கும் வாய்ப்பை கா ட்டிலும் பக்கத்து மாநிலத்தில் அதிக வாய்ப்பு கிடைக்கிறதாம் . அதுமட்டுமில்லாமல் அந்த நாங்கெழுத்து தமிழ் நடிகர் செய்த சே ட் டை யு ம் கூட காரணமாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares