பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்போது சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் கா பி வி த் கா த ல் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த வாரம் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பு ரோ மோ ஷ ன் சென்ற வாரம் நடைபெற்ற நிலையில் திவ்ய தர்சினி விழாவுக்கு வீ ல் சே ரி ல் வந்தது ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல்  ஆ ழ் த் தி ய து.

இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய், யோ கி பாபு, மாளவிகா சர்மா  போன்ற பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க ந டிகை குஸ்புவின் அ வி னி  சி னி மே க் ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அப்படி அந்த விழாவில் திவ்யதர்ஷினி பேசியபோது இயக்குனர் சுந்தர் சி அவர்களுடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது, அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்னவென்றால் அவருடைய திறமை, அறிவு போன்றவைதான்.

அதுமட்டுமல்லாமல் நான் எப்போதுமே டா ன் ஸ ர் தான். டி வி யி ல் ஆ டி க் கொ ண் டே இருந்தேன். எனக்கு காலில் கொ ஞ் ச ம் பி ர ச் ச னை உள்ளது. இந்த பி ர ச் ச னை க்  கு முடிவே இல்லை போல. நான் கா பி வி த் கா த ல் திரைப்படத்தில் நடித்துள்ளேன். டி வி யி ல் இருந்தபோது கொடுத்த ஆதரவை, திரைத்துறையில் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares