தற்போதய தமிழ் சினிமாவில் வா ரி சு நடிகர்கள் அதிகம் நடிக்க வருகிறார்கள். ஆனால் வா ரி சு ந டி கை க ள் அ ரி தா க வே நடிக்க வருகிறார்கள். பெரும்பாலான திரை பிரபலங்கள் தங்களது மகள்களை நடிக்க வைக்க விரும்பவில்லை.
ஆனால் இதற்க்கெல்லாம் வி தி வி ல க் கா க சில வா ரி சு ந டிகைகள் நடிக்கத்தான் செய்கிறார்கள்.அந்த வகையில் தற்போது அந்த லி ஸ் டி ல் இணைந்துள்ளவர் தான் ந டிகை அதிதி சங்கர். கார்த்திக் நடிப்பில் வெளியான வி ரு ம ன் படத்தில் அறிமுகமானார் அதிதி சங்கர்.
இந்த படத்தி தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மா வீ ர ன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார் அதிதி சங்கர். இந்நிலையில் தற்போது அழகு தே வ தை யா க இருக்கும் அதிதியின் சிறு வயது மற்றும் இளமை கால புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்தவகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் திருமணத்தில் இயக்குனர் சங்கர் கலந்து கொண்டிருந்தார் அப்போது அவரது மகள் அதிதி சங்கரும் உடனிருந்தார். அப்போதைய புகைப்படத்தில் உடல் எடை கூ டி யி ரு ந் தா ர் அதிதி இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட சங்கர் மகள் அதிதியா இது என வியப்பில் ஆ ழ் ந் து ள் ள ன ர்.