ந டிகை ராஸ்மி க மந்தனா ஆரம்பத்தில் க ன் ன ட படங்களில் ந டிகையாக நடித்து வந்த இவர். பின்னர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டவுடன் நடித்த கீதா கோ வி ந் த ம் படம் ப ட்டி தொ ட் டி யெ ங் கு ம் ஹி ட் டா க வே ராஸ்மிகாவின் மா ர் க் கெ ட் உ ச் ச த் தை தொ ட் ட து.

அதனை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஸ்மிக தமிழில் சு ல் தா ன் படம் மூலம் கார்த்திக்கு ஜோ டி யா க நடித்தார். தமிழில் எதிர்ப்பார்த்தளவு இவர்க்கு வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லலாம். அதன் பிறகு தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வா ரி சு படத்தில் ராஸ்மிக நடித்துள்ளதாக தகவல்.

தற்போது பா லி வு ட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் ராஸ்மிகா. மேலும் மா ட லி ங் விளம்பரங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் ராஸ்மிகா. மா ட லி ங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ராஸ்மிகா.

இந்நிலையில் மும்பையில் தனது தீ வி ர ரசிகர் ஒருவரின் நெ ஞ் சி ல் ராஸ்மிகா ஆ ட் டோ கி ரா ப் போ ட்ட  வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. மேலும் அந்த டீ ஷ ர் டை பி ரே ம் செய்து வீட்டில் மா ட் ட வு ள் ள தா க அந்த ரசிகர் தெரிவித்திருந்தார்.

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares