முரளி நடித்த காதலே நி ம் ம தி என்ற படம் மூலம் அறிமுகமானார் ந டிகை சங்கீதா. பின்னர் தமிழ். தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை கா ட்டி வந்தார். தமிழில் பாண்டிராஜன், பிரபு படங்களில் கு ட் டை பா வ டை யு ட ன் கி ளா ம ர் கலந்த கதாபத்திரத்தில் நடித்து வந்தார்.
தொடர்ந்து உ யி ர் என்ற படத்தில் கொ ழு ந் த னை கணவராக்க து டி க் கு ம் ச ர் ச் சை யா ன கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இதுபோல கி ளா ம ர் கலந்து கதாபத்திரங்களிலே நடித்து வந்த இவரது திறமையை வெ ளி ச் ச ம் போ ட் டு கா ட்டியவர் இயக்குனர் பாலா.
இவரது பி தா ம க ன் படத்தில் சங்கீதாவை நடிக்கவைத்து அவருக்கு கி ளா ம ரை கா ட்டிலும் உ ண ர் ச் சி பூ ர் வ மா ன நடிப்பு நன்றாக வரும் என்பதை திரையுலகிற்கு கா ட்டினார். பின்னர் பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஷி வ் யா என்ற பெ ண் கு ழ ந் தை யு ம் இருக்கிறது. தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் சங்கீதா. இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் வெளியானது இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சங்கீதா மகளா இது இ வ் ளோ பெ ரு சா வளந்துட்டாங்களே என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.