நிகழ்ச்சிகளில் ரெ செ ப் ச ன் பெண்ணாக இருந்து பின் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோ டி சேர்ந்து நடித்து முன்னணி ந டிகையாக விரைவிலே மா றி ய வ ர் ந டிகை சமந்தா.
தமிழி மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் நுழைந்து வெற்றி படங்களை கொடுத்தவர் ந டிகை சமந்தா. தெலுங்கு படங்களில் நடிக்கும் போது, நாகசைதன்யாவுடன் காதலில் வி ழு ந் து பின்னர் திருமணம் முடித்தார். சில வருடங்களிலேயே கருத்து வே று பா டு கா ர ண மா க வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர் சமந்தா.
பெரும்பாலான ந டிகைகள் வி வா க ர த் து க் கு பின் திரையுலகில் இருந்து காணாமல் போ ய் வி டு கி றார் க ள். ஆனால் சமந்தாவோ திருமணத்துக்கு பின் தான் மா ர் க் கெ ட் டை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். ஒரு ஹா லி வு ட் படத்தில் நடிக்கப்போகிறார் மேலும் சில பா லி வு ட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தாவும் சிம்புவும் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இந்த புகைப்படம் வி ண் ணை த் தா ண் டி வ ரு வா யா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் என தெரிய வந்துள்ளது.