சமீப காலமாக தமிழ் சினிமாவில் பு து ப் பு து நடிகர்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் காரணமாக ஆரம்ப காலங்களில் இருந்து நடித்து வந்த நடிகர்கள் தற்போது வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வி ல கு ம் நி லை க் கு த ள் ள ப் ப ட் டு ள் ளா ர் க ள்.

அந்த வகையில் சிறு வயதில் இருந்தே தி ரை து றை யி ல் இருந்து வருபவர் நடிகர் கரண். கு ழ ந் தை ந ட் ச த் தி ர  மா க நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் துணை கதாபாத்திரம், வி ல் ல ன், கதாநாயகன் என பல்வேறு கதாபத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

மலையாள சினிமாவில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமான கரண் கு ழ ந் தை பருவத்திலேயே 40 கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அ ண் ணா ம லை  படத்தில் தமிழில் அறிமுகமான கரண்.அந்த படத்தில் ப த் தோ டு ப தி னொ வ தா க வே க வ னி க் க ப் ப ட் டா ர்.

ந ம் ம வ ர் படத்தில் கமலுக்கே வி ல் ல னா க நடித்து நடிப்பில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் கரண். கதாநாயகனின் நண்பன், அ ம் ம ன் படங்களில் வி ல் ல ன் என நடித்துக்கொண்டிருந்த கரண் கருப்பசாமி கு த் த கை தா ர ர் படத்தில் கதாநாயகனாகவும் உ ரு வெ டு த் தா ர்.

தற்போது சினிமாவிலிருந்து வி ல கி யி ரு க் கு ம் கரணின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares