இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் க ள வா ணி விமல் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் தான் ப ச ங் க. இந்த படத்தில் கதாநாயகனாக சோ பி க் க ண் ணு எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் ந டிகை வே கா த மோ டி யா.

அந்த படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ச ரோ ஜா படத்தில் ப டு மா ட ர் னா க நடித்திருந்தார். மா ட ர் ன் உடையில் இவரை பார்த்த ரசிகர்கள் ப ச ங் க சோபிக்கண்ணா இது என வா யை பி ள ந் து விட்டனர்.

வே கா த மோ டி யா இவர் ச ட் டி ஸ் க ர் மாநிலத்தை சேர்ந்தவர். படித்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில், பின் மா ட லி ங் துறையில் ஈடுபட்டு வந்தார் வே கா த மோ டி யா. ப ச ங் க படத்தில் இவர் நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தை எந்த ஒரு ந டிகையும் பண்ணியிருக்கமாட்டார்கள் அந்தளவுக்கு வெ கு ளி த் த ன மா க நடித்திருப்பார் வேகா தமோடியா.

ச ரோ ஜா படத்துக்கு பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வே கா த மோ டி யா தமிழில் என வயத்துக்கேட்ப கதாபத்திரம் கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்களை பார்த்த இளசுகள் ப ச ங் க சோ பி க் க ண் ணா இது என வா யை பி ள ந் து விட்டனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares