பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினி. இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோ டி ந ம் ப ர் 1 நடன நிகழ்ச்சியில் போ ட்டியாளராக அறிமுகமானவர். பின்னர் அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பான நிகழ்ச்சி எதுவென்றால் அது கா பி வி த் D D நிகழ்ச்சியை கூறலாம். இந்த நிகழ்ச்சியில் சினிமா ந ட்சத்திரங்களுடன் தன் தனித்துவமான பேச்சால் அழகாக கொண்டுசெல்வார்.
இவரது அக்காவும் தொகுப்பாளினியாக இருந்தவர் ஆம் ச ன் டி வி யி ல் திரைப்படங்களை வி ம ர் ச ன ம் செய்யும் வி ம ர் ச ன நிகழ்ச்சியை தொகுத்துது வழங்கிய ப்ரியதர்சினிதான் திவ்யதர்ஷினிதான் அக்கா ஆவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார் திவ்யதர்ஷினி.
இவர் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி 3 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2017 ஆம் ஆண்டு வி வா க ர த் து செய்து பி ரி ந் தா ர். அதன் பின்னர் நடிகர்களுடன் நெ ரு க் க ம் பா ர் ட் டி என ஜா லி யா க இருந்து வருகிறார்.
இந்நிலையில் திவ்யதர்ஷினியின் முன்னாள் கணவர் தன்னுடைய அப்பாவுடன் எடுத்த புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.