சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல் ந டிகையாக மாறிய மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை தி டீ ரெ ன திருமணம் செய்து கொண்டார். தி ரு ப் ப தி யி ல் நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி ய து.
கடந்த இரெண்டு வருடங்களாக இருவரும் காதலித்து இருந்ததாக கூறப்படுகிறது. பே ட் மே ன் எனப்படும் ரவீந்தர் ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பலரையும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி ய து.
இந்த திருமணம் குறித்து பலரும் தங்களது வி ம ர் ச ன ங் க ளை கூறிவந்தனர். இவரும் தங்களின் திருமணம் பேசப்படுவதை பார்த்து திருமணத்துக்கான விளக்கத்தை கூறுகிறேன் என்று பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து ப ப் லி சி ட் டி செய்தனர்.
இந்நிலையில் ஹ னி மூ ன், கு ல தெ ய் வ பூ ஜை என்று இருந்து வரும் தம்பதிகள் இருவரும் பி க் பா ஸ் 6 வது சீசனில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற செய்தியும் வை ர லா ன து. இந்நிலையில் வி ஜ ய் டி வி எப்போதுமே செய்யும் ந ச் ச த் தி ர திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு இந்த தம்பதியினரை அழைத்துள்ளனர்.
வந்தாள் மகாலட்சுமியே என்ற சிறப்பு நிகழ்ச்சியில் இருவரும் எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்ற டா ஸ் கி ல் இருவரின் செ ரு ப் பை க ழ ட் டி கேட்கும் கேள்விக்கு செ ரு ப் பை கா ட்ட சொல்லியிருக்கிறார்கள். இருவரும் மாறி மாறி செ ரு ப் பை காட் டிய ப் ரோ மோ இணையத்தில் வை ர லா கி வருகிறது. இதற்கு பலரும் இப்படியா வி ஜ ய் டி வி கே வ ல மா க நடந்து கொளவ்து என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Watte a love.. ❤️
வந்தாள் மஹாலஷ்மியே – நாளை மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VanthaalMahalakshmiye #VijayTelevision pic.twitter.com/dmKYwWdtD1
— Vijay Television (@vijaytelevision) October 1, 2022