தமிழ் சினிமாவில் குடும்பத்தில் நடக்கும் கதையை மை ய ப் ப டு த் தி பல படங்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில் வெளியான திரைப்படம்தான் மா யா ண் டி குடும்பத்தார். இந்த படத்தில் மணிவண்ணனின் இளைய மகனாக நடித்தவர் தான் நடிகர் தருண் கோபி.

இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இ ள ங் க லை கணக்கியல் பட்டம் முடித்தார். படிப்பை முடித்தவுடன் திரைப்பட இயக்குனர்களான சக்தி சிதம்பரம் மற்றும் உ பே ந் தி ரா ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றார்.

விஷால் நடித்த தி மி ரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தருண் கோபி. இந்த படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வி ல் லி யா க ஸ்ரீ யா ரெ ட் டி யை நடிக்க வைக்க ஆர்வமாக இருந்த தருண் கோபி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஓ கே செய்தார்.

பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே திருமணத்தை முடித்துக்கொண்டார் தருண் கோபி. இவரது மனைவி ஈ ழ த் தை சேர்ந்த ஜா னு லி ங் கே ஸ் வ ரி ஆவார். இவர் தற்போது மதுரை ஜெ ய் கி ந் த் பு ற த் தி ல் வசித்து வருகிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares