சி ந் து மேனன் இவர் இயக்குனர் பாரதிராஜாவின் க ட ல் பூ க் க ள் எனும் படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் ச மு த் தி ர ம் படத்தில் சரத்குமாரின் த ங்கையாக நடித்திருந்தார் சிந்து மேனன். பாரதி ராஜாவின் ப் ரா டெ க் ட் தோ ற் று போகாது என்பதற்கிணங்கஇவரும் நடிப்பில் ச ளை த் த வ ர் அல்ல.

இயக்குனரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சி ந் து மேனன். அதன் பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை. கேரளாவை சேர்ந்த இவர் காதல் தோ ல் வி யா ல் த ற் கொ லை மு ய ற் சி செய்தவர்.

பின்னர் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு லண்டனிலேயே செ ட் டி லா கி வி ட் டா ர் சி ந் து மேனன். தற்போது இந்த த ம் ப தி க் கு மூன்று கு ழ ந் தை க ள் இருக்கிறார்கள். தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லற வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சி ந் து மே ன னி ன் குடும்ப புகைப்படம் தற்போது இணையவாசிகளால் ப கி ர ப் ப ட் டு வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள். ஈரம் படத்தில் மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களையும் சு ண் டி இ ழு த் த சி ந் து மே ன னா இது என வா ய டை த் து போ ய் விட்டனர் அந்தளவுக்கு கு ண் டா க இருக்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares