தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களின் ம க ள் சரண்யா. தனது மகளை பாக்யராஜ் பா ரி ஜா த ம் என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் சரண்யா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

பாரிஜாதம் படத்தில் ம லை யா ள ஹீ ரோ ப்ரித்திவிராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற உன்னை கண்டனே முதல் முறை பாடல் பலருக்கும் வி ரு ப் ப மா ன பாடலாக இருந்து வருகிறது.

சரண்யாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு இ ந் தி ய ரு ம் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் காதல் தோ ல் வி யி லே முடிந்து விட்டது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்று வந்த இவர் இனிமேலும் தன் காதல் வரப்போவதில்லை என்பதை அறிந்து வீட்டிலேயே மு ட ங் கி னா ர்.

மேலும் வீட்டிலிருக்கும் போது மூன்று முறை த ற் கொ லை க் கு முயற்சித்துள்ளளார் ஒவொரு முறையும் நல்வாய்ப்பாக வீட்டிலிருந்தவர்கள் கா ப் பா த் தி யி ருக் கி றா ர் க ள். தற்போது சரண்யா தான் உண்டு தன் வே லை யு ண் டு என அமெரிக்காவில் படித்து வருவதாக தகவல்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares