தமிழ் சினிமாவில் சிறு கதாபத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோ டி சேர்ந்து நடித்து தனது மா ர் கெ ட் டை உச்சத்துக்கு கொண்டு சென்றார் சமந்தா. முன்னனி ந டிகைகள் லி ஸ் டி ல் வெகுவிரைவில் இணைந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முத்திரை பதித்த சமந்தா நாகசைதன்யாவுடன் காதலில் வி ழு ந் து பின்னர் திருமணம் முடித்து சில வருடங்களில் வி வா க ர த் து ம் பெற்று பி ரி ந் தா ர். வி வா க ர த் து பின் சில ந டிகைகள் இருந்த இடம் தெரியாமல் போ ய் வி டு வா ர் க ள்.
ஆனால் சமந்தாவுக்கு வி வா க ர த் து க் கு பின் தான் மா ர் க் கெ ட் உ ச் ச த் தை அடைந்தது. சமந்தா தற்போது பா லி வூ டி ல் பி சி யா க பல படங்களில் நடித்து வருகிறார். முதல் பா லி வு ட் படத்தில் சமந்தா நடிகர் ஆ யு ஷ் மா ன் கு ரா னா அவர்களுடன் நடித்து வருகிறார்.
மேலும் ஒரு படத்தில் பா லி வு ட் நடிகர் விக்கி க வு ச லு ட ன் இனைந்து நடிக்கவிருக்கிறார் சமந்தா. நடிகர் வி க் கி க வு ச லு க் கு கடந்த வருடம் க த் ரி னா கை ப் பு ட ன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் உ ஷா ரா இருங்க என க த் ரி னா கை ப் பு க் கு சூ ச க மா க கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.