பி க் பா ஸ் சீ ச ன் 6 வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இருப்பினும் இதுவரை போட்டியாளர்களை அ தி கா ர பூ ர் வ மா க அறிவிக்காமல் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் பிரபல கோ லி வு ட் ந டிகையின் அண்ணன் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிரபல ந டிகையாக இருந்து வருபவர் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது அண்ணன் மணிகண்டன் என்பவர்தான் பி க் பா ஸ் 6 இல் கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியல் ந டிகை அர்ச்சனா, மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி, ஆகிய பிரபலங்களும் பி க் பா ஸ் சீ ச ன் 6 இல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப்போவதாக ந ம் ப த கு ந் த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

டா ன் ஸ் மா ஸ் ட ர் ரா ப ர் ட் கலந்து கொள்ள இருப்பதால், வனிதா விஜயகுமாரையும் கெ ஸ் டா க அழைக்க சொல்லி ரசிகர்கள் விருப்பத்தை பதிவு செய்து வருகிறார்கள். முன்னதாக மகாலட்சுமி – ரவீந்தர் ஜோ டி யு ம் பி க் பா ஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் ப ர வி ய து ஆனால் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares