ந டிகை கீதா இவர் ரஜினி நடிப்பில் வெளியான பை ர வி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு செ ட் டா வ து என்னமோ அம்மா கதாபாத்திரம் தான்.

இவரை அனைவரிடத்திலும் பிரபலமாகியது சி வ கா சி திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான். அதன் பின்னர் வி ல் லு, அழகிய தமிழ்மகன் என பல படங்களில் விஜக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அடுத்தாக சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து மேலும் அ ச த் தி விட்டார். இவர் வாசன் என்ற தொழிலதிரை திருமணம் செய்து அ மெ ரி க் கா வி ல் செ ட் டி லா கி யு ள் ளா ர். தற்போது கணவரையும், கு ழ ந் த யை யு ம் பார்த்து கொண்டு வீட்டில் இருந்து வருகிறார் கீதா.

மேலும் வாய்ப்புகள் கிடைத்தால் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறராம் கீதா. அம்மா கதாபாத்திரத்தில் செ ண் டி மெ ண் ட் தூ க் க லா க நடிப்பதால் வ ல் ல வ ர் நடிகை கீதா. சி வ கா சி, சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களை பார்த்தாலே தெரியும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares