ஒரு கால கட்டத்தில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ம றை ந் த நடிகர் முரளி. காதல் சோ க படங்களில் நடித்த முரளிக்கு பே ரெ டு த் து கொடுத்த படம் இ த ய ம். இந்த படத்தில் கதாபத்திரமாகவே மாறி நடித்திருப்பார் இதனாலே இ த ய ம் முரளி என பெயர் வந்தது.
இப்படி காதல் படங்களில் நடித்து வந்து முரளியை சு ந் த ரா ட் ரா வ ல் ஸ் படம் மூலம் இவருக்கு நகைச்சுவையும் வரும் என நி ரூ பி த் து வி ட் ட து. ஆம் வடிவேலுவுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூ ட் டி க் கு அளவே இல்லாமல் இருக்கும் இந்த படத்தில்.
இவர் சோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அதர்வா என்ற மகன் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் இவருக்கு இன்னொரு மகனும் மகளும் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஆம் ஆகாஷ், காவியா என இருபிள்ளைகள் உள்ளனர்.
சமீபத்தில் குடும்ப இணையத்தில் வெளியாகி வை ர லா கி ய து. இதனை பார்த்த நெட்டிசென்கள் அதர்வாவுக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் இருக்கிறார்களா என ஆ ச் ச ர் ய த் து ட ன் பார்க்கிறார்கள்.