பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினி. அப்படி இவர் தொகுத்து வழங்கும் ஸ் டை லே தனிதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கா பி வி த் டி டி எனும் நிகழ்ச்சி ரசிகர்களை வெ கு வா க ஈ ர் த் த து.
டி டி தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம்செய்து ஓரிரு வருடங்களிலேயே வி வா க ர த் து பெற்று பி ரி ந் த து நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கான காரணாமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வி ஷ ய ங் க ளை பற்றி கருத்துக்களை ப கி ர் ந் து வருகிறார்கள் நெ ட் டி செ ன் க ள்.
அப்படி திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். ப.பா ண் டி, ச ர் வ ம் தாள மயம், நளதமயந்தி போன்ற படங்களில் டிடி நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது கா பி வி த் காதல் என்ற படத்திலும் நடித்துள்ளார் டி டி. சமீபத்தில் கூட அந்த படத்துக்கான ட் ரை ல ர் ரீ லீ ஸ் நடைபெற்றது.
இப்படியிருக்கையில் டி டி பிரபல தொலைகாட்சியில் விரைவில் ஒளிபரப்பாக கூடிய பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்ற வெளியாகியுள்ளது. இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் சிலர் டி டி க் கு 37 வயதில் இது தேவையா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது எந்தளவுக்கு உ ண் மை என்பது அக்டோபர் 9 ஆம் தேதிதான் தெரியவரும்.