வருடத்துக்கு வருடம் சின்னத்திரை மெ கா த் தொடர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. தற்போது T R P ல் முன்னணி சீரியல் ஆகா திகழ்ந்து கொண்டிருப்பது வி ஜ ய் டி வி யி ல் ஒளிபரப்பாகும் பா ண் டி ய ன் ஸ் டோ ர் ஸ்.

இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த சீரியலில் மு ல் லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

இவர் முதலில் கண்ணம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்தார். இதற்கு முன்னர் மு ல் லை யா க நடித்து கொண்டிருந்த சி த் ரா இ ற ப் பி ற் கு பின்னர் காவிய அறிவுமணி புதிய மு ல் லை யா க நடித்து வருகிறார். இதுநாள் வரைக்குமே பல ரசிகர்களை க வ ர் ந் த வ ரா க இருந்து வந்த இவர் சீரியலில் இருந்து வி ல க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் காவிய அறிவுமணி இதற்கு முன்னாள் ஆ ர் க் கி டெ க் ட் படிப்பை முடித்து அதற்கான ப ட் ட ம் வாங்கியதை புகைப்படமாக பதிவிட்டிருந்தார். அந்த வகையில் மேற்படிப்பு படிக்க செல்ல இருப்பதால் சீரியலில் இருந்து வி ல கு வ ர் போல என சீரியல் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares