சமீப காலமாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவில் நு ழை ப வ ர் க ளி ன் 2 எண்ணிக்கை அ தி க ரி த் து விட்டது என்றே சொல்லலாம். அப்டி சினிமாவில் நுழைந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே நி லை த் து நி ற் க முடிகிறது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பி க் பா ஸ் சீ ச ன் 3 மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ந டிகை சாக்ஷி அகர்வால். இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் ராஜா ராணி படத்தில் ஒரு சீ னி ல் வந்து சென்றிருப்பார்.
தமிழில் கா லா, வி சு வா ச ம், சி ண் ட் ரெ ல் லா, அ ர ண் ம னை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் 100 கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் தங்களது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறர்கள். அந்த வகையில் சாக்ஷி அகர்வாலும் தன் சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் சாக்ஷி அகர்வாலா இது என ஆ ச் ச ர் ய த் து ட ன் பார்த்து வருகிறார்கள்.