கடந்த 2004 ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மூலம் நன்கு அறியப்பட்ட ந டிகையாக மாறினார் ந டிகை சரண்யா நாக். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்த மா ட ல் அழகியாக திகழ்ந்தவர். பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தியில் பே ட் டி ஒன்றில் பேசிய சரண்யா நாக் காதல் படத்தில் நான் தான் ஹீ ரோ யி னா க நடிக்க வேண்டியிருந்தது ஆனால் என்னை ஏ மா ற் றி ஹீ ரோ யி னு க் கு தோழியாக நடிக்க வைத்துவிட்டார்கள். சரியென நானும் நடித்து கொ டு த் து வி ட் டே ன் என கூறியிருந்தார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பே ரா ண் மை படத்தில் நடித்திருந்தார் சரண்யா நாக். இந்த படத்தில் அ ஜி தா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரண்யா நாக். இந்த கதாபாத்திரமும் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மழைகாலம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடந்து தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தார். பின்னர் தா று மா றா க கூடிவிட்டது. இதனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இதனை பார்த்த இளசுகள் பே ரா ண் மை படத்தில் நடித்த நடிகையா இது என வா யை பி ள ந் து விட்டனர்.